Wednesday, July 29, 2026

ஆழிசூழ் உலகமெல்லாம் அமைதிமேவ

 ஆழிசூழ் உலகமெல்லாம் அமைதிமேவ

ஆகாத பகையொழிந்து அன்புண்டாக ஆறாத கவலைபிணி அகன்றுபோக ஆக்கமோடு மக்கள்குலம் அழகாய்வாழ ஆண்டவனை வேண்டுதல்செய் அருளைநாடி ஆனந்தத் தவநிலையை அணுகுவோமே! ஆழிசூழ் உலகமெல்லாம் அமைதிமேவ ஆகாத பகையொழிந்து அன்புண்டாக ஆறாத கவலைபிணி அகன்றுபோக ஆக்கமோடு மக்கள்குலம் அழகாய்வாழ ஆண்டவனை வேண்டுதல்செய் அருளைநாடி ஆனந்தத் தவநிலையை அணுகுவோமே! ஆழிசூழ் உலகமெல்லாம் அமைதிமேவ ஆகாத பகையொழிந்து அன்புண்டாக ஆறாத கவலைபிணி அகன்றுபோக ஆக்கமோடு மக்கள்குலம் அழகாய்வாழ ஆண்டவனை வேண்டுதல்செய் அருளைநாடி ஆனந்தத் தவநிலையை அணுகுவோமே! ஆழிசூழ் உலகமெல்லாம் அமைதிமேவ ஆகாத பகையொழிந்து அன்புண்டாக ஆறாத கவலைபிணி அகன்றுபோக ஆக்கமோடு மக்கள்குலம் அழகாய்வாழ ஆண்டவனை வேண்டுதல்செய் அருளைநாடி ஆனந்தத் தவநிலையை அணுகுவோமே! ஆழிசூழ் உலகமெல்லாம் அமைதிமேவ ஆகாத பகையொழிந்து அன்புண்டாக ஆறாத கவலைபிணி அகன்றுபோக ஆக்கமோடு மக்கள்குலம் அழகாய்வாழ ஆண்டவனை வேண்டுதல்செய் அருளைநாடி ஆனந்தத் தவநிலையை அணுகுவோமே!

   சித்திரமுத்து அடிகள்

The four Vedas are the oldest sacred books of the Vedic tradition. Each one had a job in the sacrifice.

  Rigveda. A book of hymns. Poets praise Agni, the fire, Indra, the warrior god, and Soma, the sacred drink, and ask them to come to the of...