Sunday, May 3, 2026

நாடு நலம் பெற பிரார்த்தனை செய்வோம். நல்ல ஆட்சி அமைய வேண்டும்

Shri Ganapati Atharvashirsha **ஸ்ரீ கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத்** முழுப் பாடலின் தமிழ்ப் பொருள்.

### 1. சாந்தி மந்திரம் **ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேமாக்ஷபிர் யஜத்ரா: |   ஸ்திரைரங்கைஸ்துஷ்டுவாக்ம் ஸஸ்தனூபி: வ்யசேம தே...