Tuesday, October 21, 2025

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலட்சும்யை நமஹ்

இனி எதற்கும் நேரமில்லை...

இனி எதற்கும் நேரமில்லை... துரோகங்களுக்கெல்லாம் இனி நேரமில்லை... துன்பங்களுக்கும் இனி இடமில்லை... நம்பினேன் — போதும். புரிந்துகொண்டேன் ...