Monday, November 2, 2026

இனி எதற்கும் நேரமில்லை...


இனி எதற்கும் நேரமில்லை... துரோகங்களுக்கெல்லாம் இனி நேரமில்லை... துன்பங்களுக்கும் இனி இடமில்லை... நம்பினேன் — போதும். புரிந்துகொண்டேன் — போதும். விட்டுவிட்டேன் — அதைவிடப் போதும். யார் உண்மை? யார் வேஷம்? யார் நம்மவர்? யார் பயன்படுத்தினார்கள்? என்று இனி யோசிக்க நேரமில்லை... சில உறவுகள் நிழல் போல... வெயில் மாறினால் விலகிப் போய்விடும். சில உண்மைகள் வலித்துத்தான் புரியும்... புரிந்த பிறகு மனமும் மாறிவிடும். நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்தால் போதும்; நம்மை நிரூபிக்க யாரிடமும் ஓட வேண்டியதில்லை. சிலவற்றை விட்டால் மனம் லேசாகும்... சிலரை விட்டால் வாழ்க்கை அழகாகும்... சிலரை விட்டு விலகினால்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் வரும்..............

இனி எதற்கும் நேரமில்லை...

இனி எதற்கும் நேரமில்லை... துரோகங்களுக்கெல்லாம் இனி நேரமில்லை... துன்பங்களுக்கும் இனி இடமில்லை... நம்பினேன் — போதும். புரிந்துகொண்டேன் ...