Thursday, August 7, 2025

தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?


நீ போகும் பாதை நல்லதாக நித்திய கர்மங்கள் செய்ய வேண்டும்

நடக்க நல்ல பாதை வேண்டுமானால் ஒருவன் அதை அமைத்து வைத்திருக்க வேண்டும் நல்ல உணவு வேண்டுமானால் ஒருவன் அதை சமைத்து வைத்திருக்க வேண்டும் ...