Friday, March 17, 2023

புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பது இல்லை. வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலியில்லை....#Oldsongs #kannadasan

நீ போகும் பாதை நல்லதாக நித்திய கர்மங்கள் செய்ய வேண்டும்

நடக்க நல்ல பாதை வேண்டுமானால் ஒருவன் அதை அமைத்து வைத்திருக்க வேண்டும் நல்ல உணவு வேண்டுமானால் ஒருவன் அதை சமைத்து வைத்திருக்க வேண்டும் ...