Friday, March 17, 2023

அர்த்தமுள்ள இந்து மதம்.. #கண்ணதாசன்

சங்கடஹர சதுர்த்தியே..சங்கடம் தீர்க்கும் திருநாளே ஆனைமுகன் அருள் பொழியும்... அருள் மழை பொழியும் நாளே

சங்கடஹர சதுர்த்தியே... சங்கடம் தீர்க்கும் திருநாளே ஆனைமுகன் அருள் பொழியும்... அருள் மழை பொழியும் நாளே விநாயகா... விநாயகா... சங்கடஹர விநாயகா ...