Sunday, October 16, 2022

ஒரே பாடல், மூன்று பேர் பாடினர், மூவரும் வெவ்வேறு மதத்தினர், பாடலின் அந்தவரி வரும் போது மூவரும் அழுது விட்டனர், மூன்றும் வெவ்வேறு சேனல்கள்,இசையின் மகிமையா, இறைவன் மகிமையா?

நீ போகும் பாதை நல்லதாக நித்திய கர்மங்கள் செய்ய வேண்டும்

நடக்க நல்ல பாதை வேண்டுமானால் ஒருவன் அதை அமைத்து வைத்திருக்க வேண்டும் நல்ல உணவு வேண்டுமானால் ஒருவன் அதை சமைத்து வைத்திருக்க வேண்டும் ...