ஸ்ரீநிவாசா கோவிந்தா ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா பக்த வத்சலா கோவிந்தா பாகவத ப்ரிய கோவிந்தா நித்ய நிர்மலா கோவிந்தா நீலமேகஸ்யாம கோவிந்தா புராண புருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷா கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா நந்த நந்தனா கோவிந்தா நவநீத சோர கோவிந்தா பசு பாலக ஸ்ரீ கோவிந்தா பாப விமோசன கோவிந்தா துஷ்ட சம்ஹார கோவிந்தா துரித நிவாரண கோவிந்தா சிஷ்ட பரிபாலக கோவிந்தா கஷ்ட நிவாரண கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா வஜ்ர மகுடதர கோவிந்தா வராக மூர்த்திவி கோவிந்தா கோபி ஜனலோல கோவிந்தா கோவர்த்தனோத்தார கோவிந்தா தசரத நந்தன கோவிந்தா தசமுக மர்தன கோவிந்தா பட்சி வாகன கோவிந்தா பாண்டவ ப்ரிய கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.